நீங்களும் கவர்ச்சியா என்னென்னமோ பண்றிங்க ஆனா…. தொப்புள் அழகி சாந்தினியின் லேட்டஸ்ட் Hot Photos !

Author: kavin kumar
8 August 2022, 5:31 pm
Chandini-Tamilarasan-4
Quick Share

நடிகை சாந்தினி ‘சித்து +2’ படத்தின் மூலம் சாந்தனுவுக்கு ஜோடியாக அறிமுகமானார். அதையடுத்து ‘பில்லா பாண்டி’, ‘வில் அம்பு’, ‘கட்டப்பாவ காணோம்’, ‘மன்னர் வகையறா’, ‘ராஜா ரங்கூஸ்கி’ உள்ளிட்ட படங்களில் சாந்தினி நடித்துள்ளார்.

நடிகை சாந்தினியும் நடன இயக்குநர் நந்தாவும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். நடன இயக்குநர் நந்தா, தமிழில் ‘இரும்புத்திரை’, ‘வில் அம்பு’, ‘பியார் பிரேமா காதல்’ ஆகிய படங்களில் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார்.சாந்தினி – நந்தா இருவரும் 9 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

திருமணத்திற்கு பிறகும் படங்களில் தொடர்ந்து நடிப்பேன் என்றும் நடிகை சாந்தினி கூறியுள்ளார். திருமணத்திற்கு பிறகு, அவர் தாராள கவர்ச்சியை காட்டி மக்களை மயக்கி வருகிறார். தற்போது கடற்கரையில் படு கவர்ச்சி உடையில் மொத்த அழகும் தெரிய சூடான போஸ் கொடுத்து ரசிகர்களின் HeartBeat -ஐ எகிற வைத்துள்ளார் அம்மணி.

Views: - 181

3

0