கண்ணுல Focus வெச்சா யாராச்சு ஒருதராவது கண்ண பாக்குறானா பாரு – தர்ஷா குப்தா Hot Video !!

Author: kavin kumar
25 April 2022, 3:30 pm

நடிகை தர்ஷா குப்தா கர்நாடகமாநிலத்தில் உள்ள பெங்களூரைச் சேர்ந்தவர். இவர் மாடலிங் துறையில் இளம்வயதிலேயே பணிபுரிந்து வருகிறார். மாடலிங் மூலம் நடிகை தர்ஷா குப்தாவிற்கு கிடைத்த முதல் வாய்ப்பு வெள்ளித்திரையில் அல்ல சின்னத்திரையில் தான் . ஜீ தமிழ் முள்ளும் மலரும் என்ற சீரியல் தொடரில் தர்ஷா குப்தாஅறிமுகமானார் .

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ” முள்ளும் மலரும்” சீரியல் தொடரில் நடித்த தர்ஷா குப்தா பின்பு ” மின்னலே” என்னும் சன் டிவியில் தொடரிலும் நடித்தார் . தற்போது ” செந்தூரப்பூவே ” என்ற விஜய் டிவி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருக்கிறார் தர்ஷா குப்தா.

நடிகை தர்ஷா குப்தா.அவ்வப்போது மாடலிங் போட்டோஷூட் வெளியிட்டு ரசிகர்களை மகிழ்விக்கும் தர்ஷா. தனது முதல் திரைப்படமான ” ருத்ர தாண்டவம் ” படத்தின் மூலமாக சீரியலில் இருந்து வெள்ளித்திரையிலும் காலடி எடுத்து வைத்தார் .

தற்போது சமூகவலைத்தளங்களில் மிகவும் active ஆகா இருக்கும் தர்ஷா குப்தா மாடர்ன் உடையில் முன்னழகு எடுப்பாக தெரியும்படி ஆடை அனிந்து இன்ஸ்டா ரீல்ஸ் செய்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார் .

  • Sathyaraj Daughter Divya Sathyaraj என் வாழ்க்கையில் மிகப்பெரிய சோதனையான காலம் இது.. பிரபல நடிகரின் மகள் வேதனை!
  • Views: - 1380

    1

    0