சட்டை ஓட்டை வழியா உள்ளே இருப்பதெல்லாம் தெரிய போஸ் கொடுத்த தன்யா பாலகிருஷ்ணன்

19 April 2021, 11:28 pm
Quick Share

‘ஏழாம் அறிவு’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை தன்யா பாலகிருஷ்ணன். அதையடுத்து ‘காதலில் சொதப்புவது எப்படி’, ‘நீதானே என் பொன்வசந்தம்’, ‘ராஜா ராணி’, ‘யார் இவன்’ உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.

இவர் நடித்த எல்லா படங்களிலும் குடும்பப் பெண் மாதிரி கவர்ச்சியில்லாமல் நடித்திருந்தார். தமிழை அடுத்து இவர் மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். தற்சமயம் நடிகை தன்யா பாலகிருஷ்ணன் தமிழ் மற்றும் தெலுங்கில் வெப் சீரியஸில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் எப்போதும் குடும்ப பெண்ணாக காட்சியளிக்கும் நடிகை தன்யா, தற்போது பின்னழகு, முன்னழகு என செம்ம Hot போட்டோஷூட் நடத்தி வெளியிட்டு வருகிறார். அதனால் ரசிகர்களுக்கு இவர் மேல் கண் வைக்க தொடங்கி வருகின்றனர். தற்போது சட்டையை லூசாக அணிந்து அங்கங்கள் தெரிய போஸ் கொடுத்துள்ளார் அம்மணி

Views: - 251

9

3