செரிப்பழம் உதட்டை காட்டி ரசிகர்களை கவர்ந்த டிடி திவ்யதர்ஷினி லேட்டஸ்ட் ஹாட் பிக்ஸ் !!

Author: kavin kumar
15 August 2022, 7:05 pm
Dhivyadharshini
Quick Share

டிவி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் டிடி எனும் திவ்யதர்ஷினி. இவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ஸ்டைலே தனி. இவரின் நிகழ்ச்சிக்கு வரும் எந்த ஒரு பிரபலமும் முகம் சுளிக்கும் வகையில் கலகலப்பாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார். இதனாலேயே இவருக்கென தனி ரசிகர் வட்டம் உள்ளது.

நல தமயந்தி, விசில், பவர்பாண்டி, துருவநட்சத்திரம், சர்வம் தாள மயம் உள்பட சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

கடந்த 2014ம் ஆண்டு ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். ஆனால் அந்த திருமணப் பந்தம் நீடிக்கவில்லை. இருவரு சட்டப்படி பிரிந்து விட்டனர்.

சமீபகாலமாக ஊர் சுற்றி புகைப்படங்களை வெளியிட்டு வரும் திவ்யதர்ஷினி, தற்போது மாடர்ன் உடையில் செரிப்பழம் நிறத்தில் உதட்டிற்கு சாயம் பூசி ஹாட் போஸ் கொடுத்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

Views: - 533

3

0