வேணாம் டோழி… இந்த ஆட்டம் போட்டா எங்களால சும்மா இருக்க முடியாது… திவ்ய பாரதியின் Hot video..!!

Author: Babu Lakshmanan
28 March 2022, 12:52 pm

படங்கள் நடிக்கும் வரிசையை பொறுத்து விஜய் சேதுபதிக்கு போட்டியாக வாரம் இரு படங்களின் ரிலீஸ் செய்து வெற்றி கொடியை நாட்டி கொண்டிருந்தார் நம்ம ஜீ.வி.பிரகாஷ் குமார். இப்போது முழுமையாக இசையமைப்பாளராக இறங்கி மாஸ் காட்டுகிறார். இவர் நடிப்பில் உருவாகி வெளியான பேச்சுலர்படம் சுமாரான வெற்றி பெற்றது.

இந்த படம் வெளியான சூழலில் பரபரப்பை கிளப்பியது. இப்படத்தில் ஹீரோயினாக நடித்த திவ்யபாரதியை ஏதோ வடநாட்டு பெண், பாலிவுட் நடிகை என்றெல்லாம் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர் பக்காக கோயம்புத்தூர் பொண்ணு. 2015ம் ஆண்டு நடந்த அழகி போட்டியில் வெற்றி பெற்றவர்.

அதன் பிறகு மாடல் அழகியாக வலம் வந்து சில விளம்பர படங்களிலும் நடித்தார். இப்போது ஹீரோயின் ஆகிவிட்டார். தற்போது மாலத்தீவு சென்றுள்ள அவர் பிகினி ஆடையுடன் இறங்கி இளசுகளை சூடேற்றி வருகிறார்.

இந்த நிலையில், தனது தோழியுடன் ஆங்கிலப் படலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார். இதனை பார்க்கும் அவரது ரசிகர்கள் பல்வேறு விதமான கமெண்ட்ஸ்களை வெளியிட்டு வருகின்றனர்.

  • why police did not arrested virat kohli for 11 death in rcb celebration அல்லு அர்ஜூனை கைது பண்ணீங்க, விராட் கோலியை கைது பண்ணீங்களா? கிடுக்குப்பிடி கேள்வி கேட்ட கூல் சுரேஷ்