கல்லுரியில் ஆண் நண்பருடன்… அருவருப்பான அந்தரங்க விஷயத்தை கூறிய திவ்ய பாரதி!

Author: Shree
5 September 2023, 1:19 pm

மாடல் அழகியாக இருந்து பின்னர் திரைத்துறையில் நுழைந்தவர் நடிகை திவ்ய பாரதி. கல்லூரி காலங்களிலேயே மாடலின் செய்து வந்த இவர் 2016-ல் கோவை இளவரசியாக பட்டம் வென்றார். அதன் பிறகு ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

பின்னர் கடந்த 2021-ம் ஆண்டு வெளிவந்த பேச்சிலர் திரைப்படத்தில் கதா நாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். அந்த படத்தில் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக நடித்த அவர் 18+ அடல்ட் காட்சிகளில் நடித்து முகம் சுளிக்க வைத்தார்.

எப்போதும் சமூகவல்தளங்களில் தனது நாட்டுக்கட்டை உடம்பை மாடர்ன் உடைகளில் வித விதமாக காட்டி சமூகவலைதளவாசிகளை வேறுமாதிரி ரசனைக்கு இழுத்துச்செல்வார். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் முதல் முத்தம் அனுபவத்தை பற்றி கேட்டதற்கு,

divyabharathi_Actress

நான் கல்லூரியில் படிக்கும்போது எனது ஆண் நண்பருக்கு முதல் முத்தம் கொடுத்துள்ளேன். ஆனால், அதன் பின்னர் நாங்கள் பிரிந்துவிட்டோம். அந்த நபருக்கு திருமணம் கூட ஆகிவிட்டது. நான் இப்போது அவருடன் பேசுவது இல்லை என கூறினார். இதை கேட்டதும் ரசிகர்கள் என்னதான் கேள்வி கேட்டாலும் அந்தரங்க விஷயத்தை பற்றி கூச்சமே படாமல் இப்படியா வெளிப்படையா பேசுவது? என திட்டித்தீர்த்து விமர்சித்து வருகிறார்கள்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!