“இது உடம்பா இல்ல சந்தனகட்டையா…?” – திவ்யா துரைசாமியின் Hot Photos !

Author: Rajesh
15 March 2022, 11:10 am

நாடகத்தின் நடித்த அனுபவத்தின் மூலம் சினிமா வந்து வெற்றி பெற்றவர்கள் உண்டு. , தொலைக்காட்சியில் வரும் சீரியல்கள் மூலம் சினிமாவுக்கு வந்து ஜெயித்தவர்களும் இங்கு உண்டு.

ஆனால் செய்தி வாசிப்பாளராக இருந்து அதன் பின் VJ வாக முன்னேறி, அதன் பின் திரைப்படத்தில் துணை கதாபாத்திரம் செய்து, தற்போது ஹீரோயினாக ஜெய் மற்றும் சூரியா படத்தில் நடித்திருக்கிறார். சூரியா படம் வெளியாகி இவருக்கு நல்ல பெயர் கிடைத்துள்ளது.

பேஸ்புக், ட்விட்டர், யூட்யூப், கூகுள் சர்ச் என திவ்யாவின் வீடியோக்கள், புகைப்படங்கள், பலரும் தேடி வருகின்றனர். பயங்கர டிரன்டிங் ஆக இருக்கும் புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள், கிறங்கடித்து கிடக்கிறார்கள்.

இந்நிலையில், மாடர்ன் உடையில் மங்களகரமாக போஸ் கொடுத்துள்ள இந்த புகைப்படங்கள் சிலது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது உடம்பா இல்ல சந்தனகட்டையா என்பது போன்ற கமெண்ட்களை ரசிகர்கள் பதிவு செய்து வருகின்றனர்.

ctress
  • actor kpy bala built house for two poor families with the salary amount கர்ண பிரபுவாக மாறிய KPY பாலா? ரீல் ஹீரோ To ரியல் ஹீரோவாக மாறிய சம்பவம்!