நாள் பூரா பாத்து பாத்து ரசிக்கலாம் ” சாக்லேட் சிலை ” ஈஷா ரெப்பா லேட்டஸ்ட் ஹாட் வீடியோ !!!

Author: kavin kumar
13 September 2022, 2:02 pm
Quick Share

நடிகை ஈஷா ரெப்பா Life is Beautiful, தர்சகுடு, பிராண்ட் பாபு, சுப்ரமணியபுரம் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.அதுலயும் 2018ல வந்த ’அவ்’ என்ற திரைப்படத்துல ஒரு லெஸ்பியனா நடிச்சு எல்லாரையும் அசரவைச்சாங்க. ரொம்ப அமைதியான பொண்ணா நித்யா மேனன் கூட நடிச்ச ஈஷா ரெப்பா, இப்போ இன்ஸ்டாகிராம்ல முரட்டுத்தனமான போஸ்லாம் போட்டு அசரடிக்க ஆரம்பிச்சிட்டாங்க.

அந்த பொண்ணா இது?னு பசங்கலாம் திக்குமுக்கு ஆடுற அளவு போட்டோஷூட் எடுத்து பொளந்து கட்றாங்க. 30 வயசு ஆனாலும் இளமை இன்னும் குறையல. ஆனா ஆடை மட்டும் குறைஞ்சிக்கிட்டே போகுது.

தற்போது தன்னுடைய முன்னழகை எடுப்பாக தெரிய மாடர்ன் உடை அணிந்து சைமா விருதுகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளனர். ஈஷா ரெப்பாவின் கவர்ச்சிகரமான மாடர்ன் உடையை பார்த்த ரசிகர்கள் சூடேறிப்போயுள்ளனர்.

View this post on Instagram

A post shared by SIIMA (@siimawards)

Views: - 189

2

0