வெறும் பனியன் கிழிந்த பேண்ட்.. ஹாட் போஸ் கொடுத்த ஈஷா ரெப்பா..!

Author: kavin kumar
24 July 2022, 12:19 pm

பறந்து பறந்து அடிக்கிறாங்க, ஓவரா கிளாமர் காட்றாங்க, என தெலுங்கு சினிமாவ நம்ம எவ்வளவு தான் கலாய்ச்சிருந்தாலும், அங்க இருந்து வர கதாநாயகிகள் வேற லெவல் தான். அதிலும் ஈஷா ரெப்பா கும்தா ரகம். Life is Beautiful, தர்சகுடு, பிராண்ட் பாபு, சுப்ரமணியபுரம் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

அதுலயும் 2018ல வந்த ’அவ்’ என்ற திரைப்படத்துல ஒரு லெஸ்பியனா நடிச்சு எல்லாரையும் அசரவைச்சாங்க. ரொம்ப அமைதியான பொண்ணா நித்யா மேனன் கூட நடிச்ச ஈஷா ரெப்பா, இப்போ இன்ஸ்டாகிராம்ல முரட்டுத்தனமான போஸ்லாம் போட்டு அசரடிக்க ஆரம்பிச்சிட்டாங்க.

அந்த பொண்ணா இது?னு பசங்கலாம் திக்குமுக்கு ஆடுற அளவு போட்டோஷூட் எடுத்து பொளந்து கட்றாங்க. 30 வயசு ஆனாலும் இளமை இன்னும் குறையல. ஆனா ஆடை மட்டும் குறைஞ்சிக்கிட்டே போகுது.

தற்போது கூட இறுக்கமான மேலாடையும் , டார் டாராக கிழிந்த பேண்ட் அணிந்து கொண்டு கால்களை விரித்தபடி நாற்காலியில் அமர்ந்துகொண்டு செக்சியாக போஸ் கொடுத்து சிகர்களின் சூட்டை கிளப்பியுள்ளார்.

  • actor kpy bala built house for two poor families with the salary amount கர்ண பிரபுவாக மாறிய KPY பாலா? ரீல் ஹீரோ To ரியல் ஹீரோவாக மாறிய சம்பவம்!