“நண்டு சூப்பு Cancel பண்ணுடா, இங்க ஈஷா சூடு செமயா இருக்கு..” ஈஷா ரெப்பா Hot Video !

Author: Babu Lakshmanan
5 July 2022, 8:46 am
Eesha Rebba
Quick Share

பறந்து பறந்து அடிக்கிறாங்க, ஓவரா கிளாமர் காட்றாங்க, என தெலுங்கு சினிமாவ நம்ம எவ்வளவு தான் கலாய்ச்சிருந்தாலும், அங்க இருந்து வர கதாநாயகிகள் வேற லெவல் தான். அதிலும் ஈஷா ரெப்பா கும்தா ரகம். Life is Beautiful, தர்சகுடு, பிராண்ட் பாபு, சுப்ரமணியபுரம் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

அதுலயும் 2018ல வந்த ’ஆவ்’ என்ற திரைப்படத்துல ஒரு லெஸ்பியனா நடிச்சு எல்லாரையும் அசரவைச்சாங்க. ரொம்ப அமைதியான பொண்ணா நித்யா மேனன் கூட நடிச்ச ஈஷா ரெப்பா, இப்போ இன்ஸ்டாகிராம்ல முரட்டுத்தனமான போஸ்லாம் போட்டு அசரடிக்க ஆரம்பிச்சிட்டாங்க.

அந்த பொண்ணா இது?னு பசங்கலாம் திக்குமுக்கு ஆடுற அளவு போட்டோஷூட் எடுத்து பொளந்து கட்றாங்க..

தற்போது கூட மாடர்ன் உடை அணிந்து கொண்டு, செக்சியாக போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், “நண்டு சூப்பு Cancel பண்ணுடா, இங்க ஈஷா சூடு செமயா இருக்கு..”என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Views: - 1178

17

5