உங்களுக்கு அழக ஆண்டவன் செதுக்கி இருக்கான்.. கேப்ரியல்லாவிடம் ஜொள்ளுவிட்ட ரசிகர்கள்.. Hot photos.!

Author: Rajesh
24 June 2022, 4:00 pm

“இப்ப பாருங்க, எப்படி இருக்காங்கன்னு” என்று கேப்ரியல்லாவின் லேட்டஸ்ட் Photos பார்த்து ரசிகர்கள் புலம்புகிறார்கள். 3 படத்தில் இருந்தே அழகாக இருந்த கேப்ரியலா தற்போது கொழுக் மொழுக் என மாறிவிட்டார்.

கேப்ரியலா 3 படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்திருந்தார். அதன்பின்னர் சென்னையில் ஒரு நாள், அப்பா போன்ற படங்களில் நடித்து வந்தார்.

இந்நிலையில், கடந்த ஆண்டு பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்து, நான்றாக கேமை விளையாடி 5 லட்சம் எடுத்துகொண்டு கேப்ரில்லா வெளியேறினார். சினிமாவுக்கு முன், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி என்ற நடன நிகழ்ச்சியின் மூலம் பலரும் பிரபலமடைந்தார்.

அவ்வப்போது தனது அழகான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது சேலையில் ஜெலிக்கும் புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

  • producers not accept to produce ajith kumar 64th movie அஜித்குமாரின் கண்டிஷனை கேட்டு தெறித்து ஓடும் தயாரிப்பாளர்கள்? அப்படி என்னதான் சொல்றாரு!