டக்குனு பாத்தா ” Belt “மாதிரி இருக்கு கட்டழகு ராணி.. காயத்ரி யுவராஜ் Hot Photos !

Author: kavin kumar
24 March 2022, 4:37 pm

ஹீரோயின் மெட்டீரியல் ஆக இருந்தாலும் சீரியல்களில் வில்லியாக நடித்து வருகிறார் காயத்ரி யுவராஜ். இவர் பிரபல நடனக் கலைஞர் யுவராஜ் அவர்களின் மனைவி.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் மாயனின் தங்கையாக நடித்து வருபவர் காயத்ரி யுவராஜ். சன் டிவியில் ஒளிபரப்பான தென்றல் தொடரில் நடித்துள்ள இவர், அதன்பின் பல தொடர்களில் வில்லியாக நடித்துள்ளார். பிரியசகி, மெல்லத் திறந்தது கதவு, அழகி, களத்து வீடு, மோகினி போன்ற பல தொடர்களில் நடித்துள்ளார்.

தற்போது சமூக வலைத்தளங்களில் மாடர்ன் உடை அணிந்து இடுப்பழகு தெரிய ட்ரான்ஸ்பரென்ட் ஆடை அணிந்து போஸ் கொடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை வெளியீட்டு ரசிகர்களை சூடேற்றி வருகிறார் நடிகை காயத்ரி யுவராஜ்.

  • remorse between simbu and santhanam is the main reason for drop of str 49 சந்தானம் போட்ட கண்டிஷனால் கடுப்பான சிம்பு? STR 49 படம் கைமாறியதற்கு காரணம் இதுதானா?