“தேவதைகள், வானத்துல மட்டும்தான் இருப்பாங்கனு யார்டா சொன்னது..” காயத்ரி யுவராஜ் Hot Video !

Author: Rajesh
9 August 2022, 10:20 am
Quick Share

ஹீரோயின் மெட்டீரியல் ஆக இருந்தாலும் சீரியல்களில் வில்லியாக நடித்து வருகிறார் காயத்ரி யுவராஜ். இவர் பிரபல நடனக் கலைஞர் யுவராஜ் அவர்களின் மனைவி.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் மாயனின் தங்கையாக நடித்து வருபவர் காயத்ரி யுவராஜ். சன் டிவியில் ஒளிபரப்பான தென்றல் தொடரில் நடித்துள்ள இவர், அதன்பின் பல தொடர்களில் வில்லியாக நடித்துள்ளார். பிரியசகி, மெல்லத் திறந்தது கதவு, அழகி, களத்து வீடு, மோகினி போன்ற பல தொடர்களில் நடித்துள்ளார்.

தற்போது சமூக வலைத்தளங்களில், மலையாள படத்தின் காட்சிக்கு வாயசைத்தபடி வீடியோ ஒன்று தற்போது வைரல் ஆகி வருகிறது. இந்த Video எல்லோருக்கும் பிடிக்கும் விதமாக கவனத்தை ஈர்த்து வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள், “தேவதைகள், வானத்துல மட்டும்தான் இருப்பாங்கனு யார்டா சொன்னது..” என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Views: - 982

39

13