மாடிப்படியில் ஒய்யாரமா உக்காந்துட்டு Hot கொடுத்த சீரியல் நடிகை காயத்ரி யுவராஜ் !

24 June 2021, 4:18 pm
Quick Share

லாக்டவுன் காலம் என்பதால் நாடக தொடர்களின் படப்பிடிப்பு நடத்தப்படாமல் இருக்கிறது. அதை ஈடுகட்டும் விதமாக தற்போது சின்னத்திரை நட்சத்திரங்கள் தங்களது சமூக வலைதளங்களில் போட்டோ, வீடியோ என தங்களை ரசிகர்களிடம் அப்டேட் ஆக வைத்துள்ளனர். அந்த வரிசையில் தற்போது காயத்ரி யுவராஜின் வீடியோ வைரலாகி வருகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் மாயனின் தங்கையாக நடித்து வருபவர் காயத்ரி யுவராஜ். சன் டிவியில் ஒளிபரப்பான தென்றல் தொடரில் நடித்துள்ள இவர், அதன்பின் பல தொடர்களில் வில்லியாக நடித்துள்ளார். பிரியசகி, மெல்லத் திறந்தது கதவு, அழகி, களத்து வீடு, மோகினி போன்ற பல தொடர்களில் நடித்துள்ளார்.

தற்போது சமூக வலைத்தளங்களில் மாடர்ன் மயிலாக வலம் வரும் இவர், அவ்வப்போது தனது கணவர் டான்ஸ் மாஸ்டர் யுவராஜூடன் சேர்ந்து நடனமாடி வீடியோவை வெளியிட்டு வருகிறார். தற்போது கிழிந்த ஜீன்ஸுடன் போஸ் கொடுத்துள்ளார். இவரை வில்லி என திட்டி தீர்த்த இளசுகள் இவரது இன்ஸ்டா புகைப்படங்களை பார்த்து இவரை ஃபாலோ செய்து வருகின்றனர்.

Views: - 607

7

3