“என்ன இவ்வளவு வெட்டவெளியா இருக்கு” – சேலை, மல்லிகைப்பூ என கவர்ந்திழுக்கும் கௌரி கிஷன்

7 May 2021, 5:03 pm
Quick Share

96 படத்தில் இளவயது த்ரிஷாவாக நடித்திருந்தவர் கௌரி கிஷன், அந்த படத்தின் மூலம் அதிகளவான ரசிகர்களை சம்பாதித்து சட்ட பையில் போட்டுக்கொண்டார் கௌரி கிஷன்.

தற்போது மலையாளத்தில் இரண்டு படங்களில் கதாநாயகியாக நடித்துவரும் கௌரி கிஷன், சமீபத்தில் தான் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘மாஸ்டர்’ படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த ரசிகர் வட்டத்தை தக்க வைத்துக்கொள்ள அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்கள் சிலதை வெளியிட்டு அவர்களது கவனத்தை ஈர்த்து வருகிறார். சமிபத்தில் கர்ணன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்துள்ளது.

அந்த வகையில் தற்போது கௌரி கிஷன் தனது சமூக வலைத்தளத்தில் கும்மென்று சிவப்பு நிற சேலையில் டீப் பேக் ஜாக்கெட்டில் ஜம்மென்று போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், “என்ன இவ்வளவு வெட்டவெளியா இருக்கு” என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Views: - 849

22

4