“முதுகு பக்கம் மொத்தமா கிழிஞ்சுருக்கு ” எருமா சானி ஹரிஜா ஹாட் வீடியோ !!

Author: kavin kumar
22 August 2022, 4:40 pm

சமூக வலைதளங்களில் பல இளைஞர்களின் புலம்பலை தற்போது பார்க்க முடிகிறது. இந்த புலம்பலங்களுக்கு காரணம் எருமை சாணி புகழ் ஹரிஜாதான். பல பேர் ஹரிஜாவ சென்னை பொண்ணுனு நினைச்சுட்டு இருக்காங்க. ஹரிஜா பக்கா கோயம்புத்தூர் பொண்ணு.

இவருக்கு திருமணத்துக்கு முன் நிறைய சினிமா வாய்ப்புகள் வந்திட்டு இருந்தது… ஆனால் என்ன காரணத்தினாலோ சில படங்களில் அவர் நடிக்கவில்லை.இவர், திருமணத்திற்கு பிறகு தனது கணவருடன் “திருவிளையாடல்” என்ற புது யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து அதில் பல விடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

நடிகை ஹரிஜா கவர்ச்சியான உடையில் சில புகைப்படங்களை , அவ்வப்போது விடீயோக்களையும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். அந்த வகையில் தற்போது விளம்பர போட்டோஷூட் ஒன்றிக்கு முதுகு பக்கம் மொத்தமா கிழிந்த கவர்ச்சி உடை அணிந்து ஹாட் போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

  • coolie movie aamir khan role update announced சஸ்பென்ஸ் கதாபாத்திரத்தை உடைத்த கூலி படக்குழு? ஆமிர்கான் ரோல் குறித்த வேற லெவல் அப்டேட்!