இறப்பு குறித்த வதந்தி; தன் உடல்நிலையை வெளிப்படையாய் ஒப்புக்கொண்ட பிக் பாஸ் நடிகை

Author: Sudha
2 July 2024, 10:53 am

மிகவும் பிரபலமான இந்தியில் வந்த பிக் பாஸ் சீசன் 11 இல் கலந்து கொண்ட மற்றும் நாகினி 5 இல் நடித்த நடிகை ஹினா கான் இவர் மார்பக புற்றுநோயால் அவதிப்பட்டு வருகிறார் எனவும் அவரது உயிருக்கே ஆபத்து எனவும் அவர் இறந்து விட்டார் எனவும் ஏகப்பட்ட வதந்திகள் கடந்த சில நாட்களாக சோஷியல் மீடியாவில் தீயாக பரவி வந்த நிலையில், ஹினா கான் அதற்கான விளக்கத்தை கொடுத்துள்ளார்

இந்த வதந்தி முற்றிலும் தவறு என சொல்லி விட முடியாது.இதில் சிறிது உண்மையும் கலந்துள்ளது.நான் புற்று நோயால் பாதிக்கப்பட்டு உள்ளது உண்மை. 3 ஆம் நிலை மார்பக புற்றுநோயால் பாதிக்கப் பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்

இதிலிருந்து மீண்டு எழுவேன் என்ற நம்பிக்கை உள்ளது.நான் உறுதியாக இருக்கிறேன்.நான் உறுதியானவள் என பதிவிட்டுள்ளார்

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!