“இத பாத்துதான் தொடையழகி பட்டம் கொடுப்பாங்களோ..? பஜ்ஜி கடை ஆண்டியின் பலே போஸ்.!

Author: Mari
16 January 2022, 1:06 pm
Quick Share

குறும்படத்தில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை கவிதா ராதேஷ்யம். கிளாமரில் ராணி இவர். இந்தியில் ‘சைய்தான்’, ‘ஷராப்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.


இந்தி தொலைக்காட்சி தொடர்களிலும், கன்னடம், மராத்தி, தெலுங்கு ஆகிய மொழிப் படங்களிலும் நடித்து அசத்தியிருப்பார்.


இவர் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாகவும் வைத்துள்ளார்.


தமிழில் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘கோமாளி’ படத்தில் பஜ்ஜி கடை நடத்தும் ஆண்டியாக தோன்றியிருந்தார்.


இவரை பஜ்ஜிகடை ஆண்ட்டி என்று கூறினால் தான் தமிழ் ரசிகர்கள் பலருக்கும் தெரியும்.

ஆனால், இவர் ‘கவிதா பாபி’ என்ற வெப் சீரிஸில் இதுவரை செய்யாத அட்டூழியங்களை செய்துள்ளாராம்.

இந்நிலையில், தற்போது இவர் தொடையழகை காட்டி புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள் ‘இத பாத்துதான் தொடையழகின்னு ப ட்டம் கொடுத்தாங்களோ? ‘ என நினைக்க தேன்றுகிறது என விமர்சனம் செய்துள்ளனர்.

Views: - 949

48

6