“இப்போதான் என்னோட அந்த உறுப்பு தொந்தரவு இல்லாம இருக்கு” – பளார்ன்னு அடிச்சது போல பேசிய இலியானா..!

Author: Udhayakumar Raman
21 March 2021, 8:51 pm
Quick Share

2006 – இல் கேடி என்கிற படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார் இலியானா. அதே ஆண்டில் தெலுங்கில் ஐந்து படங்களில் நடித்து கவனத்தை ஈர்த்தார். அதன் பிறகு 2012 ஆம் ஆண்டு நண்பன் படத்தில் விஜயுடன் சேர்ந்து நடித்தார். அதன் பிறகு ஹிந்தியிலும் இலியானா நடிக்க தொடங்கினார்.

பருத்திவீரன் கார்த்தி சொல்வது போல இடுப்பை நல்லா வளைச்சு நெளிச்சு ஆடுவதால் இவருக்கு தெலுகில் செம்ம மார்கெட் . மேலும், முந்தைய காலத்தில் இவர் அப்லோட் செய்யும் பிகினி புகைப்படங்களுக்கு ரசிகர்கள் அதிகம். அந்தப் புகைப்படங்களை எடுத்த புகைப்பட கலைஞர் Andrew Kneebone-உடன் லிவ் இன் டுகேதர் வாழக்கை வாழ்ந்து வந்தார்.

யார் கண்ணு பட்டதோ அந்த காதல், தோல்வி அடைந்தது. இந்நிலையில், நீங்க நாட்கள் கழித்து தற்போது காதல் தோல்வி குறித்து பேசியுள்ளார். அதில், காதல் தோல்விக்கு பிறகு தான் என்னுடைய உதடு எந்த தொந்தரவும் இல்லாமல் இருக்கின்றது என கூறியுள்ளார்.

இதை கேட்ட ரசிகர்கள் அதிர்ந்து போனார்கள். தொடர்ந்து பேசிய அவர், காதல் தோல்விக்கு பிறகு பேசுவதை குறைத்து விட்டேன். அதனால அப்படி சொன்னேன் என்று சமாளித்து விட்டார்.

Views: - 144

17

9