“கூந்தலை ஒதுக்கி காட்டுனா கிளாமர் வேற Level” இனியாவின் Hot Video !
Author: Udayachandran RadhaKrishnan30 August 2021, 4:47 pm
இனியா அறிமுகமான வாகை சூடவா படத்தின் மூலம் விமலுடன் ஜோடி போட்டார். அதன் பின் மௌனகுரு படம் இவருக்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்தது. அந்த படத்தில் இனியா மிகவும் நன்றாக நடித்திருப்பார்.
இனியா தமிழக சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்து இருக்கின்றார். ஆனாலும் இவருக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை.
சமீபத்தில் இவர் நடித்து வெளியான படம் தான் மாமாங்கம். இதில் நடிகர் மம்முட்டியுடன் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்து நடித்து ரசிகர்களை மிரள வைத்துள்ளார். தற்போது வெள்ளை நிற மாடர்ன் உடையில், Structure எடுப்பாக தெரிய போட்டோசூட் ஒன்றை நடத்தி அதன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், கூந்தலை ஒதுக்கி கிளாமர் காட்டி போஸ் கொடுத்துள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், “அந்த நொடி வேற லெவல்” என வர்ணித்து வருகிறார்கள்.
24
10