“லட்டு லட்டு ரெண்டு லட்டு” – ஐஸ்வர்யா மேனன் வெளியிட்ட புகைப்படத்தில் ஏடாகூட கமெண்ட் அடிக்கும் நெட்டிசன்கள்

20 March 2021, 6:14 pm
Ishwarya Menon - Updatenews360
Quick Share

இணையத்தில் தனது புகைப்படங்களை போட்டு இளைஞர்களை கவர்ச்சியால் கட்டிப்போட்டு வைப்பவர் ஐஸ்வர்யா மேனன். தமிழில் சிவாவுடன் தமிழ் படம் 2 என்ற படத்தில் அறிமுகமானார். எவடா எவடா உன்ன பெத்தா என காதல் தோல்வியில் பசங்களை திட்டும் புதுமையான பாடல்கள் எல்லாம் பாடி ஆடி அதகளம் செய்தவருக்கு அடுத்த நிறைய வாய்ப்புகள் வரும் என்று எதிர்பார்த்தாலர். ஆனால் ஹிப்ஹாப் ஆதி உடன் நான் சிரித்தால் படத்தில் மட்டும் கமிட்டானார்.

அதன்பின் தொடர்ந்து பட வாய்ப்புகள் வராததால் சமூக வலைதளங்களில் தனது கவர்ச்சி புகைப்படங்களை பதிவேற்றி வாய்ப்பு தேடி வருகிறார். தனது முன்னழகையும் பின்னழகையும் ஹைலைட்டாக காட்டியே ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தன்னுடைய ப்ளஸ் பாயிண்ட் தெரிந்து அதை வைத்தே வண்டியை ஓட்டி வருகிறார்.

தற்போது தீனி படத்திற்கு தியேட்டருக்கு சென்ற ஐஸ்வர்யா மேனன், ஜனனி ஐயருடன் சேர்ந்து கிளிக்கிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். ஐஸ்வர்யா மேனன், ஜனனி ஐயர் என டபுள் குல்பியை பார்த்த ரசிகர்கள், “லட்டு லட்டு ரெண்டு லட்டு” என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Views: - 60

3

0