“அடேங்கப்பா, இவ்வளவு வெயிட்டா” – ஐஸ்வர்யா மேனன் வெளியிட்ட hot ஒர்க்-அவுட் வீடியோ

26 February 2021, 6:04 pm
Quick Share

இணையத்தில் தனது கவர்ச்சி புகைப்படங்களை போட்டு இளைஞர்களை கட்டிப்போட்டு வைப்பவர் ஐஸ்வர்யா மேனன். தமிழில் சிவாவுடன் தமிழ் படம் 2 என்ற படத்தில் அறிமுகமானார்.

எவடா எவடா உன்ன பெத்தா என காதல் தோல்வியில் பசங்களை திட்டும் புதுமையான பாடல்கள் எல்லாம் பாடி ஆடி அதகளம் செய்தவருக்கு அடுத்த நிறைய வாய்ப்புகள் வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஹிப்ஹாப் ஆதி உடன் நான் சிரித்தால் படத்தில் மட்டும் கமிட்டானார்.

அந்தப் படத்திலும் ஒரு செமயான குத்தாட்டம் போட்டு இளசுகளையும் ஆட வைத்தார். ஆனால் படம் அவ்வளவாக ஓடவில்லை. ஆனாலும் சூடான புகைப்படங்களை இறக்கி தொடர்ந்து மக்கள் மத்தியில் கவனம் ஈர்த்து வருகிறார்.

தற்போது வெளியிட்டுள்ள வீடியோவில் வெயிட் லிஃப்டிங் எனப்படும் பளுதூக்குதலை நடத்தி அடேங்கப்பா போட வைக்கிறார். இந்த வீடியோவை பார்த்த இளசுகள் அதிலிருந்து இன்னும் வெளிவராமல் இருக்கிறார்கள்.

Views: - 599

2

0