“புது I Phone மாதிரி பளபளன்னு இருக்கு” ஐஸ்வர்யா மேனனின் Hot புகைப்படங்கள் !

Author: kavin kumar
27 February 2022, 7:39 pm

நடிகை ஐஸ்வர்யா மேனன் தீயா வேலை செய்யணும் குமாரு படத்தில் Side கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர், பின், அவர் தமிழ்படம் 2 படத்தில் ஹீரோயினாக நடித்து பிரபலமானார், கடந்த வருடம் 2020 இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ” நான் சிரித்தால்” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்றது. தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற போட்டோஷூட் யுக்தியை பயன்படுத்துகிறார்.

இப்போது கையில் பட வாய்ப்புகள் எதுவும் இல்லை. அதனால், நம்ம இளைஞர்களை கலங்கடிக்க வேண்டும் என்று உறுதிமொழி எடுத்தார் போல் ஐஸ்வர்யா மேனன் செம்ம சூடாக டைட் ஆன Modern உடை அணிந்து அதில் Shape, முன்னழகு, தொப்புள், இடுப்பு தெரியும்படி புகைப்படம் சிலதை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “இது உடம்பா? இல்ல Highway Road-ஆ?” என்று வர்ணிக்கிறார்கள்.

  • ssmb29 movie digital rights bagged by netflix அறிவிப்பு வெளிவருவதற்கு முன்பே ஓடிடியில் விற்பனையான ராஜமௌலி திரைப்படம்? என்னப்பா சொல்றீங்க!