கவர்ச்சி நடிகைகளுக்கே டப் கொடுக்கும் கஸ்தூரி லேட்டஸ்ட் Hot Pics!

Author: kavin kumar
21 December 2021, 4:33 pm
Kasthuri_Actress
Quick Share

தமிழ் சினிமாவில் ஆத்தா உன் கோயிலிலே, ஆத்மா, அமைதிப்படை, இந்தியன் , என ஏராளமான படங்களில் நடித்தவர் நடிகை கஸ்தூரி. இவர் தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, கன்னடம், மலையாளம், மற்றும் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். நடுவில் கொஞ்சம் Gap எடுத்துகொண்டு 2009 ஆம் ஆண்டில் அருண்விஜய் நடிப்பில் வெளியான மலை மலை படத்தின் மூலம் Re – Entry தந்தார்.

தற்போது கூட படங்களில் நடித்து வரும் இவர், சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகள் மற்றும் அரசியல் குறித்து, இவரின் சமூக வலைதள பக்கத்தில் தனது கருத்தை தெரிவிப்பதன் மூலம் இன்னும் பல மக்கள் மத்தியில் பிரபலம் ஆகி வந்தார் .

உங்களுக்கு தெரியாதா இன்னொரு விஷயம் என்ன என்றால், இவர் மாநில அளவில் இவர் ஒரு Hockey வீராங்கனை ஆவார்.

நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான கஸ்தூரி சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருப்பார்.இந்தநிலையில் கஸ்தூரி சில மாதங்களுக்கு முன் மீண்டும் சினிமாக்களில் தீவிரமாய் நடிக்க துடங்கியுள்ளார் .

சில தினங்களுக்கு முன்பு நடத்தப்பட்ட ” MrsIndiaEarth ” அழகி போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற சஜித்ராவுடன் நடிகை கஸ்தூரி மாடர்ன் உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் இதனை பார்த்த ரசிகர்கள் ” போட்டியில் வெற்றி பெற்ற அழகியை விட நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க, நீங்க தான் எப்பவும் எங்களுக்கு ” MrsIndiaEarth ” அழகி” என்று கமெண்டில் வலிந்து வருகின்றனர்

Views: - 806

1

0