“பாக்க சினேகா மாதிரி இருக்கது ஆனா பன்றது எல்லாம் நமீதா வேலை” கிரண் புகைப்படைத்தை பார்த்து புலம்பும் ரசிகர்கள்…!

Author: Rajesh
1 September 2022, 1:00 pm

ஹிந்தி படங்களில் நடித்து சினிமா உலகிற்கு தன்னை அறிமுகம் செய்துகொண்ட நடிகை கிரணுக்கு தமிழில் நல்ல வரவேற்பை கொடுத்தது. அதன் பின்னர் இவருக்கு தமிழிலும் சரியாக வாய்ப்புகள் கிடைக்காததால் சொந்த ஊரில் செட்டில் ஆகிவிட்டார். இடையில் சில காலம் எங்கு போனார் என்றே தெரியவில்லை. சமீப காலமாக தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை மற்றும் வீடியோக்களை வெளியிட்டு மீடியாவில் தன்னுடைய பெயர் அடிபடும் படி பார்த்துக்கொள்கிறார்.

தமிழில் விக்ரமுடன் ஜெமினி, கமல் ஹாசனுடன் அன்பே சிவம், அஜித்துடன் வில்லன், பிரசாந்த் உடன் வின்னர் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்ககளில் அடுத்தடுத்து நடித்து வெற்றிகளை குவித்து அந்த காலகட்ட ரசிகர்களான 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் நடிகையாக வலம் வந்தார்.

தற்போது நடிகை கிரண் அவர் சமூக வலைதளப் பக்கத்தில், வித்தியாசமான உடை அணிந்து கொண்டு, வழக்கம் போல தன்னுடைய முன்னழகு நல்லா தெரிய, கையை மேலே தூக்கி Photo வெளியிட்ட புகைப்படம் வைரலானது.தற்போது சுடிதாரில் மொத்தமாக மூடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?