“வேணும்னே இப்படி Photo போடுறீங்களா ..?” கிரணின் சூடான Photos !

Author: kavin kumar
19 February 2022, 4:08 pm

சரண் இயக்கத்தில் ஜெமினி, சுந்தர் C இயக்கத்தில் வின்னர், அஜித்தோடு வில்லன் படங்களில் நடித்து பிரபலமான கிரணின் கவர்ச்சி வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. ஜெமினி படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமாகி, அதே படத்தில் மிக பிரபலமாக மாறினார் கிரண்.

தொடர்ந்து கமல்ஹாசனுடன் அன்பே சிவம், எஸ்ஜே சூர்யாவின் நியூ போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். பிரசாந்த், வடிவேலுவுடன் இவர் நடித்த வின்னர் படத்தில் பயங்கர கிரண் நடித்திருந்தார். தற்போது பட வாய்ப்பு இல்லாமல் இருக்கும் கிரண் சமூக வலைத்தளத்தில் அடிக்கடி புகைப்படங்களை, வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்..

தற்போது இறக்கமாக இறங்கி கொஞ்சம் குனிந்து ஹோட்டல் ரூமில் நின்று கொண்டு Zoom செய்யும்படி சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். “வேணும்னே இப்படி Photo போடுறீங்களா ..?” என்று ரசிகர்கள் கேட்கிறார்கள்.

  • vismaya mohanlal introduce as a heroine in thudakkam movie சினிமாவிற்குள் நுழையும் மோகலாலின் இரண்டாவது வாரிசு? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!