“40 வயசிலும் செம்ம சூப்பரா இருக்காங்க…”: கிரண் லேட்டஸ்ட் வீடியோ!

Author: Aarthi Sivakumar
28 August 2021, 10:21 am
Quick Share

ஹிந்தி படங்களில் நடித்து சினிமா உலகிற்கு தன்னை அறிமுகம் செய்துகொண்ட நடிகை கிரணுக்கு தமிழில் நல்ல வரவேற்பை கொடுத்தது. அதன் பின்னர் இவருக்கு தமிழிலும் சரியாக வாய்ப்புகள் கிடைக்காததால் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார். இடையில் சில காலம் எங்கு போனார் என்றே தெரியவில்லை. சமீப காலமாக தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை மற்றும் வீடியோக்களை வெளியிட்டு மீடியாவில் தன்னுடைய பெயர் அடிபடும் படி பார்த்துக்கொள்கிறார்.

தமிழில் விக்ரமுருடன் ஜெமினி, கமல் ஹாசனுடன் அன்பே சிவம், அஜித்துடன் வில்லன், பிரசாந்த் உடன் வின்னர் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்ககளில் அடுத்தடுத்து நடித்து வெற்றிகளை குவித்து அந்த காலகட்ட ரசிகர்களான 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் நடிகையாக வலம் வந்தார்.

தற்போது நடிகை கிரண் சந்தானத்துடன் சர்வர் சுந்தரம் படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இப்போது Full Structure தெரியும்படி வீடியோ ஒன்றை வெளியிட, அந்த வீடியோ, தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. 40 வயதானாலும் சும்மா கும்மென்று இருக்கிறார் என்கிறார்கள் ரசிகர்கள்.

Views: - 1286

13

5