அட.. நம்ம லட்சுமி மேனனா இது..? முகம் வீங்கி அடையாளம் தெரியாமல் மாறிட்டாங்க..!

Author: Vignesh
27 May 2023, 5:00 pm
lakshmi menon - updatenewse360
Quick Share

தன்னுடைய பள்ளி படிப்பு படிக்கும் பொழுது சினிமாவில் நடிக்க தொடங்கியவர் லட்சுமி மேனன். அந்த வகையில் இவர் 2011ம் ஆண்டு பிரபல தொலைக்காட்சிகள் பரதநாட்டியம் ஆடிய பொழுது இவரைப் பார்த்த பிரபல மலையாள இயக்குனர் ஒருவர் இவரை திரைப்படங்களில் நடிக்க வைத்து அழகு பார்த்தார்.

கும்கி படத்தின் மூலம் பிரபு சாலமனால் அறிமுகமாகிய நடிகை லட்சுமி மேனன்.இதனைத் தொடர்ந்து 2012 ஆம் ஆண்டு இயக்குனர் பிரபாகரன் இயக்கத்தில் நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியான சுந்தரபாண்டியன் திரைப்படத்தில் இவர் கதாநாயகியாக அறிமுகமாகி பல்வேறு ரசிகர் பெருமக்களை கவர்ந்தர்.

lakshmi menon - updatenews360

மேலும் தான் நடித்த முதல் திரைப்படத்தின் மூலம் நல்ல வரவேற்பை பெற்ற இவர் சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதையும் பெற்றார். அதன் பிறகு கும்கி, குட்டி புலி, பாண்டியநாடு, நான் சிவப்பு மனிதன் பல திரைப்படங்களில் இவர் கதாநாயகியாக நடித்துள்ளார். இதன்பின் மார்க்கெட் எகிற ஆரம்பித்த போது 23 வயதில் உடல் எடையை ஏற்றி வாய்ப்புகளை இழந்து வந்தார்.

lakshmi menon - updatenewse360

ஆனால் சமீப காலமாக இவருக்கு சரியான பட வாய்ப்பு இல்லாமல் இருந்த நிலையில் தற்போது தமிழ் சினிமாவில் மீண்டும் நடிக்க உள்ளார். தற்போது 27 வயதாகும் லட்சுமி மேனன் சந்திரமுகி 2 மற்றும் சிப்பாய் போன்ற படங்களில் நடித்தும் வருகிறார்.

lakshmi menon - updatenewse360

பல நாட்களுக்கு பின் இன்ஸ்டாகிராம் பக்கம் வந்துள்ள லட்சுமி மேனன் பிறந்தநாளில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில் முகம் வீங்கி ஆள் அடையாளம் தெரியாமல் மாறியதை பார்த்து ரசிகர்கள் ஷாக்கான ரியாக்ஷனை கொடுத்து வருகிறார்கள்.

Views: - 801

29

7