“அதாவது, SAREE இறங்கினது, லீஷாவுக்கு தெரியாது, அப்படிதான..” Leesha Hot Photo !

Author: Babu Lakshmanan
4 July 2022, 12:42 pm

நடிகை லீஷா ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர். கல்லூரி படிப்பு எல்லாம் சென்னையில் தான் முடித்துள்ளார். சீரியல்கள் நடிப்பதற்கு முன்பாக மாடலிங்கில் தான் ஈடுபட்டிருந்தார்.

அதன்பிறகு சசிகுமார் அவர்களுடன் பலே வெள்ளைய தேவா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு முதன் முதலில் அறிமுகமானார்.

இதில் துணை நடிகையாக நடித்து இருப்பார். அதை தொடர்ந்து மேலும் திருப்புமுனை, பொதுநலன் கருதி, சிரிக்க விடலாமா, மைடயர் லிசா, பிரியமுடன் பிரியா என்ற பல திரைப்படங்களிலும் தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

2 வருடங்களாக கண்மணி என்னும் சீரியலில் நடித்து வருகிறார். இந்த தொடரில் ஹீரோயினாக லீஷா எக்லர்ஸ் நடித்துள்ளார். இவரது கேரக்டேருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் உருவாகியுள்ளது.

அது மட்டுமல்லாமல் சமூக வலைதளங்களில் அடிக்கடி தன்னுடைய வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். தற்போது புடவையை இறக்கி செம்ம ஹாட் ஆக வளைவுகள் தெரிய Photo ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “அதாவது, SAREE இறங்கினது, லீஷாவுக்கு தெரியாது, அப்படிதான..” என்று அவரது வர்ணிக்கிறார்கள்.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?