அந்த “Top Angle ” போட்டோவை பார்த்தா மனசு ஏதோ பண்ணுதுங்க மஹிமா நம்பியாரின் Hot Pics !

Author: kavin kumar
15 February 2022, 4:58 pm
Mahima Nambiar
Quick Share

நடிகை மஹிமா நம்பியார் (Mahima Nambiar )மலையாள திரைப்பட நடிகை . இவர் மலையாளத்தில் 2010 ஆம் ஆண்டு வெளியான “காரியஸ்தன்” படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார் . இவர் தமிழில் ” சாட்டை ” படத்தில் அறிமுகமாகி பல படங்களில் நடித்துள்ளார். சாட்டை படத்தில் இவரது நடிப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் மலையாள நடிகையாக இருந்தாலும் இவருக்கு தமிழ் நல்ல மார்க்கெட் உள்ளது .

மஹிமா நம்பியார் சாட்டை படத்தை தொடர்ந்து மொசக்குட்டி, அகத்திணை போன்ற படங்களில் நடித்தார். அதன்பின்னர் அருண் விஜய் நடிப்பில் வெளியான குற்றம் 23 படம் இவரது சினிமா பயணத்தில் மிக முக்கியமான படம் என்றே கூறலாம். இவர் நடித்த மகாமுனி படம் 2019 ஆம் வருடம் வெளியாகி இவரின் நடிப்பு வரவேற்பை பெற்றது. அதன்பின்னர் தமிழ், , மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் பிசியாக நடித்துவருகிறார்.

இவர் தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட ஆகிய நான்கு மொழிகளில் உருவாகிவரும் கிட்ணா என்ற படத்தில் நடித்துவருகிறார் மஹிமா. மேலும் அசுர குரு என்ற படத்திலும் நாயகியாக நடித்தார் மஹிமா ஆனால் அந்த படம் தோல்விப்படமாகவே அமைந்தது . மேலும் இவர் நடிப்பில் சில படங்கள் வெளியாகவுள்ளது, ஜி.வி.பிரகாஷுடன் ஐங்கரன், பிறகு இரண்டு புதிய படங்கள் மற்றும் மலையாளத்தில் ஒரு படம் என பிசியாக இருக்கிறார்.

இந்நிலையில், மகிமா நம்பியார் இன்ஸ்டாகிராமில் மாடர்ன் உடையில் கண்ணாடி முன் நின்று முன்னழகு எடுப்பாக தெரிய புகைப்படங்கள் எடுத்து அதனை இன்ஸ்டாவில் அப்லோடு செய்துள்ளார் . இவரின் கவர்ச்சி புகைபடங்களை பார்த்த ரசிகர்கள் ” இது இடுப்பா இல்ல தந்தூரி சிக்கன் அடுப்பா ” என்று அங்க அழகை வர்ணித்து வருகின்றனர்.

Views: - 761

2

3