“நச்சுன்னு இருக்கு, யார பார்க்குறது, யார விடுறதுனே தெரியல..” மாலு Hot Photos !

Author: Rajesh
5 April 2022, 1:21 pm

மாளவிகா தமிழ் சினிமாவில் நம்ம தல அஜித்திற்கு ஜோடியாக நடித்த உன்னை தேடி படம் மூலம் அறிமுகமானவர். பின்னர் மீண்டும் அஜித்துடன் அவர் நடித்த ஆனந்த பூங்காற்றே, அதன் பிறகு நவரச கார்த்திக் அவர்களுடன் ரோஜாவனம், முரளி அவர்களோடு வெற்றிக்கொடி கட்டு போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்தார்.

மேலும் வெற்றிக்கொடி கட்டு படத்தில் கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு மற்றும் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான சித்திரம் பேசுதடி படத்தில் வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம் என்ற சூப்பர்ஹிட் பாடல்கள் மூலம் அதிகம் பிரபலமானவர்.திருட்டுபயலே படத்தில் வரும் மாளவிகாவை யாராலும் மறக்கமுடியாது, அந்த அளவுக்கு கதாநாயகியை விட செம்ம Hot – ஆக இருப்பார் மாளவிகா .

இருந்தாலும் அவருடைய துர் அதிர்ஷ்டம் அதன் பிறகு பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை, எனவே தனக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சிறிய கதாபாத்திரங்களை கொண்ட சந்திரமுகி, ஐயா, வசூல் ராஜா எம்.பி.பி.எஸ், திருட்டுபையலே போன்ற படங்களில் நடித்தார். சில ஆண்டுகளுக்கு பின் ஒரு தொழிலதிபரை மணந்த மாளவிகா சினிமாவிற்கு லீவ் போட்டுவிட்டு செட்டில் ஆனார். அவருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.

திருமணத்திற்கு பிறகு மும்பையில் செட்டிலாகி விட்ட நடிகை மாளவிகா
தற்போது, தடம் படம் ஹீரோயின் தன்யா Hope-உடன் Glamour காட்டி போட்டோக்கள் சிலதை வெளியிட்டுள்ளார் மாளவிகா. இதனை பார்த்த ரசிகர்கள் “நச்சுன்னு இருக்கு, யார பார்க்குறது, யார விடுறதுனே தெரியல..” என அக்கறை காட்டுகிறார்கள்.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?