“டாப் ஆங்கிளில் கன்னத்தில் கலர் பூசிக்கொண்டு ஹாட் செல்ஃபி” – மாளவிகா போட்டோஸ் !

Author: Udhayakumar Raman
30 March 2021, 3:56 pm
Quick Share

மாளவிகா தமிழ் சினிமாவில் நம்ம தல அஜித்திற்கு ஜோடியாக நடித்த உன்னை தேடி படம் மூலம் அறிமுகமானவர். பின்னர் மீண்டும் அஜித்துடன் அவர் நடித்த ஆனந்த பூங்காற்றே, அதன் பிறகு நவரச கார்த்திக் அவர்களுடன் ரோஜாவனம், முரளி அவர்களோடு வெற்றிக்கொடி கட்டு போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்தார்.

இருந்தாலும் அவருடைய துர் அதிர்ஷ்டம் அதன் பிறகு பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை, எனவே தனக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சிறிய கதாபாத்திரங்களை கொண்ட சந்திரமுகி, ஐயா, வசூல் ராஜா எம்.பி.பி.எஸ், திருட்டுபையலே போன்ற படங்களில் நடித்தார். சில ஆண்டுகளுக்கு பின் ஒரு தொழிலதிபரை மணந்த மாளவிகா சினிமாவிற்கு லீவ் போட்டுவிட்டு செட்டில் ஆனார்.

அவருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். திருட்டுபயலே படத்தில் வரும் மாளவிகாவை யாராலும் மறக்கமுடியாது, அந்த அளவுக்கு கதாநாயகியை விட செம்ம Hot – ஆக இருப்பார் மாளவிகா . இவருக்கு திருமணம் ஆகி குழந்தை இருந்தாலும் இவர் Hot ஆக போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார்.

இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில், உள்ளாடை அணிந்து கொண்டு அந்த இடம் அப்பட்டமாக தெரிய கன்னத்தில் கலர் பொடி பூசி போஸ் கொடுத்துள்ளார்.

Views: - 98

8

5