வந்தார்கள், போனார்கள், நேற்று… யாருக்கும் இடமில்லை இங்கு. என்று தல சொல்வது போல இப்போது நம் மனதில் தங்கி கொண்டிருப்பவர் மாளவிகா மோகனன்.
தனது முதல் படமான கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவந்த பேட்ட படத்தில் சசிகுமாருக்கு மனைவியாக நடித்தார். அந்த சந்தோசத்தை முழுமையாக அனுபவிக்கும் முன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் தளபதிக்கு விஜய்க்கு ஜோடி சேர்ந்தார்.
மாஸ்டர் திரைப்படம் திரையரங்கு மற்றும் ஓடிடி ஆகிய இரு தளங்களிலும் பல சாதனைகளை படைத்து வந்தன. அடுத்ததாக கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் மாறன் படத்தில் தனுசுடன் நடித்து வருகிறார். இவர் 7,8 ஆண்டுகளுக்கு முன்பு, மலையாளத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான பட்டம் போலே படத்தில் அவருக்கு ஜோடியாக அறிமுகமானார்.
தற்போது மலையாளம் மட்டுமில்லாமல், கன்னட, இந்தி மற்றும் தமிழ் மொழிகளில் நடித்துள்ள நடிகை மாளவிகா மோகனன், இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது இன்ஸ்டா பக்கத்தில் படு சூடான படங்களை பதிவேற்றி ரசிகர்களை பதற வைப்பது வாடிக்கை. அந்த வகையில், தற்போது குளித்து முடித்து வந்து ஈரமான தலை முடியுடன் போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் அம்மணியின் அழகை எக்குதப்பாக வர்ணித்து வருகிறார்கள். மேலும், முழு போட்டோவையும் போடுங்க என்று கலாய்த்தும் வருகிறார்கள்.
2
1