நாங்க ஏங்கணுமா சேது…?அவங்க என்ன பண்றாங்க..? மாளவிகா மோகனனின் பிறந்தநாள் கிளிக்ஸ்.!

Author: Rajesh
7 August 2022, 10:00 am
Quick Share

பாலிவுட் ஹீரோயின்களுக்கு நிகராக, கவர்ச்சியை அள்ளி வீசி வருபவர்தான் மலையாள பையங்கிளி மாளவிகா மோகனன். தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் ஒரு சில காட்சிகளே வந்தாலும், தமிழ் ரசிகர்களின் மனங்களில் அவரது கதாபாத்திரம் நின்றது.

இதனை தொடர்ந்து தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவான விஜய்க்கு மாஸ்டர் படத்தில் ஜோடியாக நடித்தார். அதன் பின்பு கார்த்திக் நரேன் இயக்கும் மாறன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.  

தமிழில் இதனை தொடர்ந்து பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லை என்றாலும் மற்ற மொழி படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் மாளவிகா மகனின் வழக்கம் பல சமூக வலைதள பக்கத்தில் சில கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

தற்போது, மாளவிகா மோஹனன் அவருடைய பிறந்தநாள் கொண்டாட்டத்தின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.அதில் விஜய் மற்றும் சில பிரபலங்கள் கலந்துள்ளனர்.இதனை பார்த்த விஜய்சேதுபதி ரசிகர் ஒருவர், நாங்க ஏங்கணுமா சேது என்று கேட்டுள்ளனர்.மற்றும் சில ரசிகர்கள், பவானியும், சாருலதாவும் அங்க என்ன பன்றாங்க என்று கேட்டுவருகின்றனர்.

Views: - 340

0

0