“கண்ணு கூசுதே.. கூலர் போட்டுக்கிட்டு தான் பாக்கணும்..” சூட்டை கிளப்பும் மாளவிகா மோகனன்…!

Author: Vignesh
30 November 2022, 5:00 pm

பாலிவுட் ஹீரோயின்களுக்கு நிகராக, கவர்ச்சியை அள்ளி வீசி வருபவர்தான் மலையாள பையங்கிளி மாளவிகா மோகனன். தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் ஒரு சில காட்சிகளே வந்தாலும், தமிழ் ரசிகர்களின் மனங்களில் அவரது கதாபாத்திரம் நின்றது.

Malavika Mohanan - updatenews360

தனை தொடர்ந்து தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவான விஜய்க்கு மாஸ்டர் படத்தில் ஜோடியாக நடித்தார். அதன் பின்பு கார்த்திக் நரேன் இயக்கும் மாறன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

Malavika Mohanan - updatenews360

தமிழில் இதனை தொடர்ந்து பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லை என்றாலும் மற்ற மொழி படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் மாளவிகா மகனின் வழக்கம் பல சமூக வலைதள பக்கத்தில் சில கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.தற்போது சிவப்பு நிற கவர்ச்சி உடை அணிந்த போட்டோவை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து கொண்டுள்ளார்.

Malavika Mohanan - updatenews360
  • coolie movie aamir khan role update announced சஸ்பென்ஸ் கதாபாத்திரத்தை உடைத்த கூலி படக்குழு? ஆமிர்கான் ரோல் குறித்த வேற லெவல் அப்டேட்!