இது என்ன குழி பணியாரம் போல இருக்கு… மொத்த அழகையும் தூக்கி காட்டிய மாளவிகா மோகனன்… Hot video..!!

Author: Babu Lakshmanan
2 August 2022, 4:49 pm

பாலிவுட் ஹீரோயின்களுக்கு நிகராக, கவர்ச்சியை அள்ளி வீசி வருபவர்தான் மலையாள பைங்கிளி மாளவிகா மோகனன். தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் ஒரு சில காட்சிகளே வந்தாலும், தமிழ் ரசிகர்களின் மனங்களில் அவரது கதாபாத்திரம் நின்றது.

இதனை தொடர்ந்து தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவான விஜய்க்கு மாஸ்டர் படத்தில் ஜோடியாக நடித்தார். அதன் பின்பு கார்த்திக் நரேன் இயக்கும் மாறன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.  

தமிழில் இதனை தொடர்ந்து பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லை என்றாலும் மற்ற மொழி படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில், நடனப் பயிற்சி முடித்து வந்த மாளவிகா மோகனன், முழு தொப்புளையும் காட்டி போஸ் கொடுத்துள்ளார். இது தொடர்பான வீடியோ வைரலாகி வரும் நிலையில், ‘இது என்ன குழி பனியாரம் போல இருக்கு’ என்று கமெண்ட்ஸ் போட்டு வருகின்றனர்.

  • The heir actor who divorced the actress has decided 10 வருடமாக குழந்தை இல்லாததால் புலம்பும் வாரிசு நடிகர்.. நடிகையை பிரிய முடிவு!