உள்ளாடை மட்டும் அணிந்து மேலாடையை காட்டிய மாளவிகா மோகன் – குதூகலிக்கும் ரசிகர்கள்
18 January 2021, 10:35 pmதான் நடித்த திரைப்பட பெயர்களை விரல் விட்டு எண்ணக் கூடியதாக இருந்தாலும் இன்றைய இளைஞர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் மாளவிகா மோகனன். போட்டோஷூட்டுகள் பல நடத்தி அந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வேற லெவல் ஃபேமஸ் ஆனார். தன் முதல் படமான பேட்ட படத்தில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் அவரது அழகால் கவனிக்க வைத்தவர். அடுத்தடுத்து தான் வெளியிடும் கவர்ச்சி புகைப்படங்களுக்கு ரசிகர்களை அடிமையாக்கி வைத்தார்.
அடுத்த படமான மாஸ்டர் திரைப்படத்தில் விஜயுடன் ஜோடி சேர்ந்தவர் ஹீரோயினாக புரமோட் ஆனார். பொங்கலுக்கு வெளியான மாஸ்டர் திரைப்படம் வெற்றி பெற்று தொடர்ந்து ஹவுஸ்ஃபுல் ஷோவாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனாலும் தனது மோஸ்ட் ஃபேவரிட் ஆன போட்டோஷூட்டுகளை தொடர்ந்து நடத்திக் கொண்டு வருகிறார். எப்பொழுதும் கவர்ச்சி காட்டத் தயங்காத இவர் முன்னழகு தொடையழகு உட்பட பல கோணங்களில் போஸ் கொடுப்பார். தற்போது சமூக வலைத்தளங்களில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருக்கும் இவர் ஜீன்சும் மேலே வெறும் உள்ளாடை மட்டுமே அணிந்து போஸ் கொடுத்திருக்கிறார். இதனை பார்த்து இளசுகள் டாலரை பார்ப்பதுபோல் என்னென்னவோ பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
0
0