பச்சை உடையில் படு கவர்ச்சி : மீரா ஜாஸ்மின் Latest hot pics..!

Author: Rajesh
16 May 2022, 1:33 pm
Quick Share

தமிழ் பட திரையுலகின் முன்னணி நடிகையாக இருந்தவர் மீரா ஜாஸ்மின். இவருக்கு தற்போது 40 வயதை கடந்துவிட்டது. இருந்தாலும் சிக்கென்று இருக்கிறார். இவருடைய Latest புகைப்படங்கள் எல்லாம் செம்ம வைரல் ஆகி வருகின்றது. இவர் தமிழ் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு என ஒரு ரவுண்டு வந்தார்.

ரீசன்ட் ஆக இவரின் சிக்குனு ஒல்லியான புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது. இவர், விஜயுடன் புதிய கீதை, அஜித்துடன் ஆஞ்சநேயா, ரன், சண்டகோழி படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலம் ஆனவர். கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

அதன் பிறகு கணவருடன் துபாயில் Settle ஆகிவிட்டார். அதன் பிறகு விவாகரத்து பெற்ற அவர் 3 வருடங்களுக்கு முன் நகைக்கடை ஒன்றுக்கு சென்றபோது எடுத்த புகைப்படம் வெளியாகி பயங்கர வைரல் ஆனது. அதில் அவ்வளவு குண்டாக இருந்தார்.

விவாகரத்தால் மாறிப்போன மீராஜாஸ்மின் அவர்களின் சினிமா வாழ்க்கையை மீண்டும் உயிர்ப்பிக்க, மலையாள நடிகர் ஜெயராம் நடிக்கும் படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் மீரா ஜாஸ்மின்.

இந்த நிலையில், அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை சூடேற்றி வருகிறார். அந்த வகையில் தற்போது, பச்சை உடையில் செம ஹாட்டான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை சூடேற்றி வருகிறார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் செம வைரலாகி வருகிறது.

Views: - 354

3

1