லீக் ஆன சர்ச்சை நடிகையின் புகைப்படங்கள் ! இணையத்தில் Hot Topic இதுதான் !

Author: Aarthi Sivakumar
30 July 2021, 10:23 am
Quick Share

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பாகவே சூப்பர் மாடல் என்ற பெயரில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார் மீரா மிதுன். ஒயில்டு கார்ட் போட்டியாளராக பிக்பாஸில் கலந்து கொண்ட மீரா மிதுன் சர்ச்சையின் மொத்த உருவமாக இருந்து வந்தார். சொல்லப்போனால் இந்த சீசனில் வனிதாவை விட மிகவும் வெறுக்கப்பட்டது மீரா மிதுன் தான்.

இது மட்டுமல்லாது எப்போதும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் மீராமிதுன் அடிக்கடி ஏதாவது ஒரு பிரபலத்தை திட்டி விமர்சித்துப் பேசி தவறான வழியில் பிரபலமானவர் என்பது உலகறிந்த விஷயம்.

தற்போது பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காமல் தவித்து வரும் மீரா,
கொஞ்ச நாட்களாக எந்த வீடியோவையும் எந்த புகைப்படங்களையும் அப்லோடு செய்யாமல் இருந்தார். இப்படி ஒரு நிலையில் தானே தயாரித்து நடித்து வரும் Web Series – இன் அடுத்த பாடல் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். இந்த பாடல் கேட்க முடியல பார்க்கவும் சகிக்கவில்லை

சில நாட்களாக அவர் தன் நண்பர் ஒருவருடன் சேர்ந்து நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள், வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், மீரா தனது நண்பருடன் படுக்கையறையில் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி இ

Views: - 1434

27

19