“அந்த டூ இன்ச் கேப்பு கவர்ச்சி”..! மிரட்டும் மீஷா கோஷல்!

Author: Rajesh
24 January 2022, 11:57 am
meesha-ghoshal-00-updatenews360
Quick Share

நடிகை மீஷா கோஷல் தமிழ் சினிமாவில் அதிகபடியான துணை வேடங்களில் நடித்து வந்தவர்.

மீஷா குறும்படங்களின் வாயிலாக சினிமாவில் நடிக்க துவங்கியவர். இவர் சினிமாவில் நடித்து கொண்டிருக்கும் போது கூட பல துணிச்சலான கதாபாத்திரங்கள் குறும்படங்களில் கிடைத்த போது நடித்து அசத்தியவர் .

மீஷா கடைசியாக மெர்சல் படத்தில் தான் நடித்திருந்தார். இந்த படத்திற்கு பிறகு இவருக்கு சரியான வாய்ப்புகள் சினிமாவில் கிடைக்கவில்லை.

தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் நாயுடன் கொஞ்சி விளையாடும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

Views: - 537

0

0