சட்டை பட்டனை கழற்றி காற்று வாங்கும் மேகா ஆகாஷ் ! Hot Photos…

Author: kavin kumar
25 January 2022, 10:09 pm

சில நடிகைகள் மீது நம்மளை அறியாமல் ஒரு இனம் புரியாத ஈர்ப்பு ஏற்படும் அந்த அளவுக்கு அழகாக இருப்பார்கள். இந்நிலையில் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், தனுஷுக்கு ஜோடியாக எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் நடிகை மேகா ஆகாஷ் ஹீரோயினாக அறிமுகமானார். தன்னையும் அழகாக காண்பித்த சந்தோஷத்தில் மேகா ஆகாஷ் இருந்தார்.

எதிர்பார்த்தது போலவே, நடிகை மேகா ஆகஷிற்கும் படம் ரிலீஸ் ஆகும் முன்பே ரசிகர் வட்டம் உருவானது. ஆனால், யாரு கண்ணு பட்டதோ தெரியவில்லை, எனை நோக்கி பாயும் தோட்டா படத்திற்கு பின் இவர் நடித்த ‘பேட்ட’, ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’, ‘பூமராங்’ ஆகிய மூன்று படங்கள் ரிலீஸ் ஆகி விட்டது.

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களின் படங்களில் மட்டுமே தொடர்ந்து நடித்து வந்த இவர், சிம்புவுடன் நடித்த ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ திரைப்படம் படு தோல்வியை தவழுவியது. இதை தொடர்ந்து வெளியான பூமராங் படத்தில் அதர்வாவின் நடிப்பு அனைவர் மத்தியிலும் பாராட்டை பெற்றாலும் படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்தது.

அடுத்ததாக மேகா ஆகாஷ் நம்பி இருந்த, ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படம் ரிலீஸ் ஆகி மண்ணை கவ்வியது. தொடர்ந்து, இவர் நடித்த படங்களுக்கு பெரிதாக வரவேற்பு இல்லாததால் இயக்குனர் பின்வாங்க துவங்கி விட்டார்களாம். இதனால் முன்னணி நடிகர்கள் மற்றும் வளர்ந்து வரும் நடிகர்களுக்கு குறி வைத்த மேகா ஆகாஷ் பொருத்து பொருத்து பார்த்து, போதும்டா சாமி என தற்போது அறிமுக நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் அளவுக்கு இறங்கி வந்துவிட்டார்.

தற்போது விட்ட வாய்ப்புகளைப் பிடிக்க கவர்ச்சியாக புகைப்படங்களை வெளியிடுவார் என்று பார்த்தால், நிலைமை தலை கீழ். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் மேகா ஆகாஷ் இப்போது, சட்டை பட்டனை கழட்டி விட்டு உள்ளாடை தெரிய சொக்க வைக்கும் பார்வையை வீசி ரசிகர்களை சொர்க்கத்திற்கு அழைத்து சென்றுள்ளார்.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?