முழு பௌர்ணமி நிலா..! உடல் ஒட்டிய உடையில் வேற லெவல் ஷேப் காட்டும் மோனலிசா.. Hot photos..!

Author: Rajesh
10 February 2022, 2:03 pm
Quick Share

போஜ்புரி நடிகையும், நஜர் தொலைக்காட்சி தொடர் மூலம் பிரபலமடைந்தவர் தான் நடிகை மோனலிசா அகா அன்டாரா பிஸ்வாஸ். நஜர் தொடரில் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்தன் மூலம் அவருக்கு சிறந்த நடிகருக்கான’ ஸ்டார்டஸ்ட் விருது வழங்கப்பட்டுள்ளது.

மேலும் அவர், பல விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார். தனது கவர்ச்சியின் மூலம் ரசிகர்களை கவர்ந்திழுக்கும் திறமை கொண்டவர். அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகமான கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை சூடேற்றி வருவதை வழக்கமாக கொண்டவர். அந்த வகையில் தற்போது பிடிப்பான உடையில் ரசிகர்களை சொக்க வைத்துள்ளார்.

Views: - 1266

1

0