திருமணத்திற்கு பிறகு முற்றிலும் மாறிப்போன ‘நாகினி’ மௌனி ராய்.. Hot photos..!

Author: Rajesh
30 January 2022, 2:59 pm
Quick Share

நாகினி சீரியல் மூலம் பிரபலமடைந்த மௌனி ராய். கேஜிஎப் முதல் பாகத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடி இருப்பார். இது ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றது.

சீரியலில் ஆக்டிவாக மௌனி ராய் ரசிகர்களிடம் பிரபலம் அடைந்தாலும், இவர் எதிர்பார்த்த அளவிற்கு பட வாய்ப்புகள் எதுவும் இல்லாததால் அவரது சமூக வலைதள பக்கத்திலேயே ஆக்டிவாக இருந்து வருகிறார்.

மௌனி ராய்க்கு க்கு எந்தவிதமான கவர்ச்சி உடைகளும் கச்சிதமாக பொருந்தி விடும். எந்த உடையிலும் கவர்ச்சி பொங்க பொங்க ரசிகர்களிக்கு விருத்தளித்து வருபவர்.

இந்த நிலையில் கடந்த வாரம் துபாயைச் சேர்ந்த தொழிலதிபரான சுராஜ் நம்பியார் என்பவருக்கும் இவருக்கும் திருமணம் நடைபெற்றது.

இதனையடுத்து, தொடர்ந்து பிகினி உடையில் ரசிகர்களை சூடேற்றி வந்த மௌனி ராய், தற்போது அது போல புகைப்படங்களை பதிவிடப்போவதில்லை என முடிவு எடுத்துள்ளாராம். இதனால் ரசிகர்கள் பெரிதும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Views: - 570

1

1