இந்தி நடிகையையும் விட்டு வைக்காத அரபிக்குத்து… செம குத்தாட்டம் போட்ட வீடியோ வைரல்..

Author: Rajesh
28 February 2022, 7:09 pm

விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள பிரமாண்ட திரைப்படம் பீஸ்ட். இப்படத்தினை வெளியிடுவதற்கான பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. ஏப்ரல் மாதம் பிரமாண்டமாக திரைக்கு வரவுள்ள இப்படத்தை தான் அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர்.

ஏற்கனவே இப்படத்தில் இருந்து வெளியாகியிருந்த அரபிக் குத்து பாடல் சொன்னதது போல் பான் வேர்ல்ட் அளவில் ஹிட்டாகியுள்ளது. யூடியூபில் தினமும் பார்வைகள் குவிந்து வரும் இப்பாடல் தற்போது 100 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.

இந்த நிலையில், இந்தி படங்கள், தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை மூன்மூன் தத்தா. இந்த நிலையில் தற்போது டிரெண்டிங்கில் கலக்கி வரும் அரபிக்குத்து பாடலுக்கு குத்தாட்டம் போட்ட வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

  • 5 consitions to aamir khan in the release of sitaare zameen par movie படம் வெளியாகனும்னா இதை பண்ணிதான் ஆகணும்- ஆமிர்கானுக்கு ஆர்டர் போட்ட சென்சார் போர்டு?