அழகான குழந்தையை பெற்றெடுத்த மைனா நந்தினி ! என்ன குழந்தை தெரியுமா ?

6 September 2020, 2:27 pm
Quick Share

சரவணன் மீனாட்சி என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் பிரபலமான நடிகை மைனா நந்தினி. அந்த ஒரு சீரியலால் பெருவாரியான ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதனை தொடர்ந்து, சில படங்களில் நடித்திருக்கிறார்.

இவர் சினிமாவில் இம்மி அளவு கூட கவர்ச்சியாக நடிக்கவில்லை என்றாலும், சீரியலில் ஓரளவு கவர்ச்சியாகவே நடித்திருந்தார்.
கடந்த வருடத்தில் தன்னுடன் நடித்த நடிகரை காதலித்து இரண்டாவதாக திருமணம் செய்தார். இவர் ஏற்கனவே முதலில் திருமணம் செய்தவர். அவர் ஒரு Gym Master, திருமணம் ஆன சில நாட்களில் அவர் இறந்துவிட்டார்.

இந்நிலையில் இன்று மைனா நந்தினி மகன் குழந்தையை பெற்றெடுத்ததாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனால் பல திரை பிரபலங்களும், ரசிகர்களும் இவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

Views: - 0

0

0