இளசுகளின் உணர்ச்சியை தூண்டும் கவர்ச்சி ராணி மைனா நந்தினி !

By: Udayaraman
24 October 2020, 3:27 pm
Quick Share

சின்னத்திரையில் பிரபலமான நடிகை மைனா நந்தினி. சரவணன் மீனாட்சி என்ற சீரியல் மூலம் பெருவாரியான ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதனை தொடர்ந்து, சில படங்களில் நத்திருக்கிறார்.

சினிமாவில் அவர் கவர்ச்சியாக நடிக்கவில்லை என்றாலும், சீரியலில் ஓரளவு கவர்ச்சியாகவே தெரிகிறார்.
சமீபத்தில் தன்னுடன் நடித்த நடிகரை காதலித்து திருமணம் செய்தார்.

இந்நிலையில் இவரது ரிசன்ட் புகைப்படம்
ஒன்றை உற்று நோக்கினால், அதில் நல்ல கவர்ச்சியும் தெரிகிறது, அதனால் நம்ம மக்கள் மனதில் உணர்ச்சியும் தெரிகிறது..

Views: - 200

1

0