நந்தித்தா-க்கு Market இருந்தாலும், இல்லைனாலும், STRUCTURE-அ Maintain பண்றாங்க… Hot photos..!

Author: Rajesh
10 April 2022, 11:26 am

நந்திதா, அட்டக்கத்தி படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர். பக்கத்து வீட்டு பெண் போன்ற அவரது முகத்தோற்றத்தால் அடுத்தடுத்து, பட வாய்ப்புகள் அமைந்தன. ஆனால் அவை எல்லாமுமே பெரும்பாலும் குடும்பப் பாங்கானா கதாபாத்திரங்கள் தான். இதன் காரணமாகவே அவ்வப்போது தனது கவர்ச்சியான போட்டோக்களை, வீடியோக்களை வெளியிட்டு, தன்னால் கிளாமராகவும் நடிக்க முடியும் என மறைமுகமாக கூறி வந்தார் நந்திதா.

அரைகுறை மாடர்ன் உடைகள் அணிந்து போட்டோ ஷூட் நடத்த முடியும் என மற்ற நடிகைகளுக்கு முன்னோடியாக இருந்தவர் யாஷிகா ஆனந்த் அவரை தொடர்ந்து பல நடிகைகள் இதேபோன்று Hot போட்டோ ஷூட் நடத்தி வருகின்றனர்.

இதை தொடர்ந்து, தற்போது Red Saree – ல சுட சுட Hot Pose கொடுத்து பசங்க மனசை குளுகுளுன்னு ஆக்கி இருக்காங்க, மேலும் பல நடுத்தர வயது மக்களுக்காக இந்த புகைப்படங்களை வெளியிட்டு கண்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்துள்ளார்.நந்தித்தா-க்கு Market இருந்தாலும், இல்லைனாலும், STRUCTURE-அ Maintain பண்றாங்க…என்பது இவர்களின் கருத்தாக இருக்கு…

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?