சும்மா அல்லு விடுது.. தெறிக்க விடலாமா.. நடிகை நந்திதா செம ஹாட் வீடியோ வைரல்..!

Author: Rajesh
25 February 2022, 7:14 pm
Quick Share

அட்டக்கத்தி படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் நந்திதா. பக்கத்து வீட்டு பெண் போன்ற அவரது முகத்தோற்றத்தால் அடுத்தடுத்து, பட வாய்ப்புகள் அமைந்தன. ஆனால் அவை எல்லாமுமே பெரும்பாலும் குடும்பப் பாங்கானா கதாபாத்திரங்கள் தான்.

இதன் காரணமாகவே அவ்வப்போது தனது கவர்ச்சியான போட்டோக்களை, வீடியோக்களை வெளியிட்டு, தன்னால் கிளாமராகவும் நடிக்க முடியும் என மறைமுகமாக கூறி வந்தார் நந்திதா. அரைகுறை மாடர்ன் உடைகள் அணிந்து போட்டோ ஷூட் நடத்த முடியும் என மற்ற நடிகைகளுக்கு முன்னோடியாக  தற்போது போட்டோ ஷூட் நடத்தி வருகின்றார்.

இதை தொடர்ந்து, தற்போது  மெல்லிசான உடலை காட்டி இளசுகளை அடக்கி போடும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை அடக்கி வைத்துள்ளார்.

Views: - 981

13

4