குளிருதுனா என்னை கட்டிப்பிடிச்சுக்கோ தங்கம்..விக்னேஷ் சிவன், நயன்தாரா Honeymoon Photos..

Author: Rajesh
20 June 2022, 10:28 am

தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன் என பல உச்ச நடிகர்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து தற்போது தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக கொடிகட்டிப் பறப்பவர் நயன்தாரா. இவரது கைவசம் தற்போது Connecting, AK 62, JAVAAN இன்னும் சில படங்கள் உள்ளன.

இதில் விக்னேஷ் சிவன் தயாரிப்பு நயன்தாரா நடிக்கும் படமான நெற்றிக்கண் படத்தில் பார்வையற்ற பெண்ணாக நடித்து பெரிய பெயர் பெற்றுள்ளார். தற்போது காதலர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகிவரும் காத்துவாக்குல 2 காதல் படத்தில் நடித்தார். அந்த படம் தற்போது வெளியாகி பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது. மேலும், அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் இயக்கும் படத்தில் ஹீரோயினாக கமிட்டாகி நடித்து வருகிறார் நயன்தாரா.

தற்போது காதலர் சிவன் கணவர் விக்னேஷ் சிவன் ஆக மாறிய நிலையில், இவர்கள் இருவரும் தாய்லாந்து ஹனிமூன் சென்ற புகைப்படங்கள் வைரலாக பரவி வருகின்றன.

  • ssmb29 movie digital rights bagged by netflix அறிவிப்பு வெளிவருவதற்கு முன்பே ஓடிடியில் விற்பனையான ராஜமௌலி திரைப்படம்? என்னப்பா சொல்றீங்க!