செய்தியாளர்கள் சந்திப்பில் ஜொலி ஜொலித்த நயன்தாரா.. இணையத்தில் செம வைரல் புகைப்படங்கள்..!

Author: Rajesh
11 June 2022, 4:37 pm

காதல் திருமணம் செய்து கொண்ட நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர் இன்று செய்தியாளர்களை சந்தித்து நன்றி தெரிவித்தனர். அதற்கான நிகழ்ச்சி சென்னை ராயப்பேட்டையில் உள்ள தாஜ் கிளப் ஹவுஸில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த விழாவில் பங்கேற்க நயன்தாரா, எங்களுக்கு நீங்கள் கொடுத்த ஆதரவிற்கு நன்றி. நாங்கள் தற்போது திருமணம் செய்து கொண்டோம். எங்களுக்கு உங்களின் ஆதரவு தொடர்ந்து கிடைக்க வேண்டும் என கேட்டுகொண்டார். அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் செம வைரலாகி வருகிறது. புகைப்படங்கள் இதோ..

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?